கொழும்பு (04 நவ 2018): இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கொழும்பு (01 நவ 201ஃ8): இலங்கை நாடாளுமன்ற முடக்கம் தளர்த்தப் பட்டுள்ளது.

கொழும்பு (31 அக் 2018): இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அமெரிக்க தூதரகம் மூடப் பட்டுள்ளது.

கொழும்பு (29 அக் 2018): இலங்கை பிரதமர் ரணில் விகரமசிங்கவை நீக்கம் செய்ததற்கான காரணத்தை அதிபர் சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.

கொழும்பு (29 அக் 2018): இலங்கையில் திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர்.

கொழும்பு (29 அக் 2018): இலங்கையில் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றாலும் ரணில் விகரமசிங்கே நானே பிரதமர் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனால் இலங்கை அரசியலில் தொடர் பரபரப்பு காணப் படுகிறது.

கொழும்பு (27. அக் 2018): இலங்கை நாடாளு மன்றம் தற்காலிகமாக முடக்கபட்டுள்ளது.

கொழும்பு (26 அக் 2018): இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.

கொழும்பு (26 ஜூலை 2018): இலங்கை போரின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து பல்வேறு இடங்களில் அகதிகள் முகாமில் உள்ள முஸ்லிம்களை சொந்த இடத்திற்கு குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய துணை தூதர் பாலசந்திரனிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு (12 ஜூலை 2018): போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...