அட்டகளை (20-04-16): அம்பாறை அட்டகளைப் பகுதியில் காட்டு யானை ஒன்று விவசாயி ஒருவரை தாக்கியதில் அவர் பலியான சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு (20-04-16): இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ஷேவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு(19-04-16): இலங்கையில் ஓரினச் சேர்க்கை மூலம் எயிட்ஸ் பரவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஹற்றன்(15-04-16): இலங்கையில் நடைபெற்ற சாலைவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இலங்கை (15-04-16): இலங்கையில் அதிகளவில் பொது விடுமுறைகள் விடப்படுவதால் பொருளாதார பாதிப்புகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கொழும்பு (09-04-16): இலங்கையில் எந்த அரசியல்வாதிகளுக்கும் இனி ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாது என அரசு பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு (07-04-16): புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட புலிகளின் தொப்பி ஒன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் நேற்று முன்தினம் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு (07-04-16): இரு சக்கர வாகங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொழும்பு (06-04-16): இலங்கை ஒரு சோசியலிச நாடாக உருவாக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கல்பிட்டி (04-04-16): தேவாலயத்தில் திருடுவதற்காக சென்ற திருடன், மர்மமான முறையில் அங்கேயே இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...