நுரையீரல் பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாமகவின் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இன்று இரவு காலமானார். 2001 மற்றும் 2011 ஆண்டுகளில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் தொகுதிகளின் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் காடுவெட்டி குரு.