BREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை!

May 28, 2018

சென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.

வங்கியில் அடகு வைக்கப் பட்டுள்ள நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Search!