பிரபல பாடகி குத்திக் கொலை - கணவர் கைது!

ஜூலை 09, 2018 754

கொழும்பு (09 ஜூலை 2018): பிரபல சிங்களப் பாடகி பிரியாணி ஜயசிங்க கொடூரமான முறையில் குத்த்திப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர்கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தொலையில் தொடர்புடையதாக பாடகியின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் போலீசார் மீட்டுள்ளனர்.
மேலும் விசாரனை நடைபெற்று வருகின்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...