BREAKING NEWS: இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்பு!

அக்டோபர் 26, 2018 761

கொழும்பு (26 அக் 2018): இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் இதனால் சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவி ஏற்றார்.

இந்நிலையில் இன்று மாலை திடீரென ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளார். முன்னதாக ரணில் விகரமசிங்கே பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்ததை அடுத்து ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளார். இவ்விவகாரம் இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...