இலங்கையில் பதற்றம் - வன்முறையில் இருவர் பலி!

அக்டோபர் 29, 2018 542

கொழும்பு (29 அக் 2018): இலங்கையில் திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர்.

இலங்கையில் ரணில் விகரமசிங்கே பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப் பட்டு ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். இதனை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் ஹாங்வெல்ல பகுதியில் நேற்று மாலை இரு குழுவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது,

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...