இலங்கை அரசியல் நிலவரம்: கருணாவின் நிலைப்பாடு என்ன?

நவம்பர் 08, 2018 615

கொழும்பு (08 நவ 2018): இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில் கருணா ராஜபக்சேவுக்கு ஆதரவளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"பிரதமர் ராஜபக்சே தமிழ் கைதிகளை விடுவிப்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும் அதிபர் சிறிசேனாவும் நிலங்களை திரும்ப ஒப்படைப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கே வுக்கு ஆதரவளிப்பது ஏன்?" என்பதாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...