இலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி!

நவம்பர் 14, 2018 737

கொழும்பு (14 நவ 2018): இலங்கை பிரதமராக நியமிக்கப் பட்ட மஹிந்த ராஜபக்சே வுக்கு பெரும்பாண்மை கிடைக்காததால் இலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரணிலை தொடர்ந்து பிரதமராக ஏற்க சிறிசேனா விரும்பாததால் வேறொரு நபரை பரிந்துரைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிபர் சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ராஜபக்சே பிரதமர் பதவி பறிக்கப்படும் என தெரிகிறது. இதனால் இலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...