எங்கே என் மகன் - மருமகள்? - காணாமல் போனவர்களின் உறவினர்கள் பேரணி!

ஜனவரி 30, 2019 382

கொழும்பு (30 ஜன 2019): இலங்கை வவுனிய மாவட்டத்தில் இறுதிப் போரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய போராட்டம் கடைவீதி வழியாக பேரணியாக சென்று வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து மீண்டும் பழையபேருந்து நிலையத்தினை அடைந்திருந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...