BREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு!

ஏப்ரல் 21, 2019 729

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப் பட்டுள்ளன.

கொழும்பு கொச்சிக்கடை புனித தேவாலயத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்ததாக முதலில் தகவல் வெளியானது.

இந்நிலையில் இதனை அடுத்து கொழும்பில் உள்ள சங்கீர்லா, சின்மன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய இடங்களிலும், பல ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளன.

மொத்தம் மூன்று தேவாலயங்களிலும், மூன்று ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளன. இதில் பலர் காயம் அடைந்திருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...