இலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது

ஏப்ரல் 23, 2019 422

கொழும்பு (23 ஏப் 2019): இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நேற்று முன் தினம் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் நடத்தப்பட்ட தாக்குதலில் 321 பேர் உயிரிழந்ததுடன் 500 ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இலங்கை தாக்குதலை தொடர்ந்து இந்திய கடலோர பகுதியில் அலெர்ட் செய்யப்பட்டு பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...