இலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு?

ஏப்ரல் 24, 2019 671

கொழும்பு (24 ஏப் 2019): இலங்கை வெள்ளவெத்தையில் இன்று காலை மர்ம வாகனம் ஒன்றில் இருந்த குண்டு வெடிததாக தகவல் வெளியானது.

திரையரங்கம் அருகே இருந்த மர்ம மோட்டோர் பைக்கில் இருந்த வெடி குண்டை செயலிழக்கச் செயவது குறித்த பயிற்சியின்போது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சேதங்கள் எதுவும் இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...