இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு!

ஏப்ரல் 25, 2019 340

கொழும்பு (25 ஏப் 2019): இலங்கை கம்பஹாவில் இன்று மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

நீதிமன்றம் அருகே வெடித்த இந்த வெடிகுண்டு சக்தி குறைந்தத வெடிகுண்டு என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குண்டு வெடிப்பினால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...