இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த பெண் கைது!

ஏப்ரல் 28, 2019 507

கொழும்பு (28 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்தத பெண் பயங்கரவாதியை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தப் பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 250 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர், 500 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

உலகையே உலுக்கிய இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப் பட்டு விசரணை செய்யப் பட்டு வருகின்றனர். மேலும் தேடப்பட்டு வந்த பெண் பயங்கரவாதி பாத்திமா லத்தீபா என்பவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...