பெண்கள் முகத்தை மூடும் ஆடைகளுக்கு உடனடி தடை!

ஏப்ரல் 28, 2019 586

கொழும்பு (28 ஏப் 2019): இலங்கையில் புர்க்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மறைக்கின்ற ஆடைகளுக்கான தடை உடனடி அமுலுக்கு வருகிறது.

இதுகுறித்து ஜனாதிபதி சிறிசேனா பிறப்பித்துள்ள உத்தரவில், தேசிய பாதுகாப்பு கருதி, மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக இருக்கும் அனைத்து உடைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் நாளை முதல் தடை செய்வதற்கு தீர்மிக்கப்பட்டுள்ளது.

அவசரகால நிலையின் கீழ் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...