சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கம்!

மே 01, 2019 299

கொழும்பு (01 மே 2019): இலங்கையில் சமூக வலைதளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்கள் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இத்தடை நீக்கப்படினும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு சமூக வலைத்தள பயன்பாட்டின் போது பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...