இலங்கை நீர் கொழும்பில் இரு பிரிவினரிடையே மோதல் - அதிரடிப் படையினர் குவிப்பு!

மே 05, 2019 304

கொழும்பு (05 மே 2019): இலங்கை நீர் கொழும்பில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை நீர் கொழும்பில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில், வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டதாகவும், பல வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அங்கு அதிரடிப் படையினர் குவிக்கப் பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகின்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...