BREAKING NEWS: இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு!

மே 13, 2019 337

கொழும்பு (13 மே 2019): இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்படுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தலைமை தெரிவித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் பதற்றமான இடங்களில் ராணுவம் குவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...