இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!

நவம்பர் 13, 2019 133

கொழும்பு (13 நவ 2019): இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது.

இலங்கையில் அதிபருக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரமதாஸாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், தீவிரமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...