இலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து!

நவம்பர் 17, 2019 197

கொழும்பு (17 நவ 2019): இலங்கையின் புதிய அதிபராக கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்த்திருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே கோட்டாபய ராஜபக்ச நாளை அனுராதாபுரத்தில் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...