செங்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் என்ன நடந்தது ? என்பது குறித்து காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் தெரிந்திருந்தும். செய்தியில் பாதிக்கப் பட்டவர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் ஊடகங்கள் இருக்கும் வரை நேர்மையை ஊடகங்களில் எதிர்பார்ப்பது வீண்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது அரசு நடத்திய பயங்கரவாதம்.

கொஞ்சம் வெயிட் பன்னுங்க - நீங்க இந்திய மீனா? தமிழ்நாட்டு மீனா?

இந்தியாவின் கருப்பு தினம் என்று பெரும்பாலான பொருளாதார அறிஞர்களால் வர்ணிக்கப்படும் தினம் நவம்பர் 8. 

மழை - வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடரோ...மதவெறி - பிரிவினை போன்ற செயற்கைப் பேரிடரோ...இணைந்து நின்று எதிர்கொள்வோம்!

நல்லதை பேசுவோம்; நல்லதே நடக்கும்!

நாட்டை இப்படி நாசமாக்கிட்டீங்களே?" என்று இந்தியர்கள் யோசித்து விடக் கூடாது என்பதற்காகவே வாரத்திற்கொரு சர்ச்சை வலிந்து உருவாக்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா ,க்ளீன் இந்தியா, கிரீன் இந்தியா உள்ளிட்ட அறிவிப்புகளை தொடர்ந்து ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்புள்ள புல்லட் ரெயில் திட்டம் அறிவித்தார் பிரதமர் மோடி.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சூசகமாக தெரிவித்துள்ளார்.

இனியும் அனிதாக்கள் தொடர வேண்டாம். நீட்டை தடை செய்ய மக்களே என்ன செய்யப்போகிறீர்கள்?

Page 1 of 8

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!