ஜெய்ப்பூர் (03 ஜன 2019): ராஜஸ்தான் மாநில சிறுபான்மைத் துறை அமைச்சர் ஷாலே முகம்மது சிவன் கோவிலில் பூஜை நடத்தியுள்ளார்.

சென்னை (29 அக் 2018): சர்வதேச சமூகத்தின் அழுத்தம் தற்போது மிக தீவிரமாக இருக்கிறது. இதனால், இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு வந்தவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து மறுகுடியமர்த்தல் நடந்து வருகிறது என இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

சென்னை (16 செப் 2018): நீதிமன்றத்தையும் காவல்துறையையும் தரக்குறைவாக பேசிய ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை (10 செப் 2018): மெகா ஊழலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பு (05 ஜூலை 2018): விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்' எனப் பேசிய இலங்கை பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு இலங்கை அரசை அதிர வைத்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...