கொழும்பு (07 நவ 2018): இலங்கை நாடாளு மன்றத்தை நள்ளிரவில் கலைக்க அதிபர் சிறிசேனா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு (05 நவ 2018): இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பிரதமர் அல்ல என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு (04 நவ 2018): இலங்கை சிறையில் இருக்கும் விடுதலை புலிகள் உள்ளிட்ட போராளிகள் அனைவரையும் விடுதலை செய்ய ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கொழும்பு (04 நவ 2018): இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கொழும்பு (01 நவ 201ஃ8): இலங்கை நாடாளுமன்ற முடக்கம் தளர்த்தப் பட்டுள்ளது.

Page 3 of 9

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!