கொழும்பு (14 நவ 2018): இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை என சபாநாயகர் அறிவித்ததை அடுத்து ராஜபக்சே தோல்வி அடைந்ததாக அறிவிக்கப் பட்டது.

கொழும்பு (13 நவ 2018): இலங்கை அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அதிபர் சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு (11 நவ 2018): இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்துள்ளார்.

கொழும்பு (10 நவ 2018): இலங்கை அரசியலில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் திடீர் திருப்பங்களில் ஒன்றாக நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து வழக்கு தொடர ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார்.

சென்னை (10 நவ 2018): இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை" என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...