சென்னை (09 ஏப் 2018): சென்னை கோவில் அர்ச்சகர் மனைவி கொலை செய்யப் பட்ட வழக்கின் திடீர் திருப்பமாக அவருடைய கணவர் பாலகணேஷ் கைது செய்யப் பட்டுள்ளார்.

அஹமத்நகர் (08 ஏப் 2018): மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த இருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளனர்.

சென்னை (05 ஏப் 2018): சென்னை வடபழனியில் குருக்களை கட்டிப் போட்டு விட்டு மனைவி படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

கடலூர் (03 ஏப் 2018): கடலூர் அருகே சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப் பட்டதை அடுத்து அவர் வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ராஞ்சி (21 மார்ச் 2018): மாட்டுக் கறி வைத்திருந்ததாக அலீமுத்தீன் என்பவரை கொலை செய்த வழக்கில் பசு பயங்கரவாத கும்பல் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராம்கார் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...