சுரண்டை (08 ஜூன் 2019): சுரண்டை - இருக்கன்குடிக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்ஸை இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் (03 ஜூன் 2019): ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இ.யூ முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி தொகுதி மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை (09 மார்ச் 2019): பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருடன் 20 ஆண்டுக்கும் மேலாக சிறையில் வாடும் 41 முஸ்லிம் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு (23 பிப் 2019): மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இலங்கையில் நீண்ட தூர சைக்கிள் பயணம் மேற்கொள்ளப் பட்டது.

நாகை (09 டிச 2018): தமிழக முதல்வருக்கு நாகை தெற்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...