கும்பகோணம் (07 ஏப் 2019): கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

பழனி (10 மார்ச் 2019): பழனியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

திருப்பதி (03 பிப் 2019): திருப்பதி கோவிலில் மூன்று தங்க கிரீடங்கள் கொள்ளை போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் (18 ஜன 2019): குளித்தலை அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் மகா மாரியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைப்பெற்றது.

திருப்பூர் (30 டிச 2018): திருப்பூர் அருகே கோவிலுக்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட இளம் ஜோடியினரை பொதுமக்கள் ஓட ஓட விரட்டி அடித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...