கோவை (04 ஆக 2018): ஹீலர் பாஸ்கரின் 'அனடோமிக் தெரபி ஃபவுண்டேஷன்’ அமைப்புக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

சேலம் (28 ஜூலை 2018): சேலம் அருகே திறக்க இருந்த டாஸ்மாக் கடை தமுமுக நிர்வாகிகளின் முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டது.

கவுஹாத்தி (18 ஜூலை 2018): விஸ்வ ஹிந்த் பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கவுஹாத்தியில் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது.

புதுடெல்லி (18 ஜூலை 2018): இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் இந்திய ரூபாய் 2000 நோட்டுகளை கொண்டு செல்ல தடையில்லை என்று ஹஜ் கமிட்டி தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

தென்காசி (17 ஜூலை 2018) : குற்றாலத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

Page 3 of 7

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!