சென்னை (23 ஆக 2018): பீசா, சிப்ஸ், பர்கர் போன்ற ஜன்க் ஃபுட் வகைகளை கல்லூரிகளில் விற்பதற்கு மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது.

சென்னை (19 ஆக 2018): கல்லூரி வளாகங்களில் இனி செல்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என கல்லூரி முதல்வர்கள், செயலர்களுக்கு உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை (04 ஆக 2018): ஹீலர் பாஸ்கரின் 'அனடோமிக் தெரபி ஃபவுண்டேஷன்’ அமைப்புக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

சேலம் (28 ஜூலை 2018): சேலம் அருகே திறக்க இருந்த டாஸ்மாக் கடை தமுமுக நிர்வாகிகளின் முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டது.

கவுஹாத்தி (18 ஜூலை 2018): விஸ்வ ஹிந்த் பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கவுஹாத்தியில் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!