சென்னை (13 பிப் 2019): போராட்டத்தின் போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொழும்பு (08 பிப் 2019): பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பயிலும் ஆசிரியர் பயிலுனர்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னை (04 பிப் 2019): மமதா பானர்ஜியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...