மதுரை (23 நவ 2018): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேர்முக உதவியாளர் திரு.மதன் காலமானார்.

புதுச்சேரி (23 நவ 2018): புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தயார் ஈஸ்வரி அம்மாள்(93) A G Bathmavathi தனியார் மருத்துவமனையில் உயிரிந்தார்.

சென்னை (21 நவ 2018): கேரள காங்கிரஸ் எம்பி ஷாநவாஸ் சென்னையில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

புதுடெல்லி (12 நவ 2018): மத்திய ரசாயனம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார், உடல்நலக் குறைவால் காலமானார்.

அஸ்ஸாம் (10 நவ 2018): அஸ்ஸாமில் ஜோர்காட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆறு நாட்களில் சுமார் 16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...