ஐதராபாத் (25 நவ 2019): பணத்தின் மீது இருந்த பேராசையால் கஞ்சா கடத்தி வியாபாரம் செய்ய முயன்ற இன்ஜினியரிங் மாணவர்கள் நான்கு பேரை ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

ஜெய்ப்பூர் (24 நவ 2019): ராஜஸ்தான் மிவார் பல்கலைக் கழக காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

சென்னை (15 நவ 2019): கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் சென்னை முதலிடம் வகிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (13 நவ 2019): மாணவர்கள் போராட்டத்தை அடுத்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்வி கட்டணம், விடுதி கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது.

சென்னை (23 அக் 2019): பள்ளி மற்றும்கல்லூரிகளில் மத ரீதியாக மாணவர்கள் ஒன்றிணைந்து இயக்கமாக செயல்படுவதை தடுக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...