வாஷிங்டன் (21 டிச 2018): அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் திடீரென ரஜினாமா செய்துள்ளார்.

சென்னை (18 டிச 2018):குட்கா ஊழல் விவகாரத்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு (15 டிச 2018): இலங்கையில் பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி (11 டிச 2018): பிரதமர் மோடியின் ஆட்சியில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டு ஒரே நாளில் இரண்டு பேர் ராஜினாமா செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (10 டிச 2018): ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...