நாகர்கோவில் (18 ஏப் 2019): கன்னியாகுமரி மாவட்டம் வீரவநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கிடையே இடையே ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிதம்பரம் (18 ஏப் 2019): சிதம்பரம் தொகுதியில் விசிகவின் பானை சின்னத்தை உடைத்ததால் இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

திருச்சி (05 ஏப் 2019): திக தலைவர் கி. வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் கல் செருப்பு உள்ளிட்டவைகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி (24 பிப் 2019): நிரந்தர குடியுரிமை சான்றிதழை வழங்க அருணாச்சல அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலத்தின் பூர்வ குடிமக்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். இதில் மூன்று பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம் (03 ஜன 2019): கேரளாவில் பாஜகவினருக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே நடந்த வன்முறையில் இருவர் பலியாகியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...