நொய்டா (30 டிச 2018): முஸ்லிம்கள் தொழுகைக்கு இடம் அளித்து அரசின் உத்தரவை புறக்கணித்துள்ளது உத்திர பிரதேசம் நொய்டாவில் சில நிறுவனங்கள்.

சென்னை (30 டிச 2018): வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ள நிலையில், துணிப்பைகள், மஞ்சப்பைகள் தயாரிப்பு அதிகப் படுத்தப் பட்டுள்ளன.

லக்னோ (26 டிச 2018): பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை செய்ய தடை விதித்து உத்திர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை (22 டிச 2018): தமிழகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு அன்று நள்ளிரவில் இருசக்கர வாகனங்களில், 'ஜாலி ரைடு' என்று பெயரிடப்பட்ட வாகன சவாரிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

சென்னை (04 டிச 2018): சென்னை ஐஐடி விடுதியில் மாணவர்கள் ஆணுறை பயன்படுத்துவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...