கோதாவரி (10 நவ 2018): பகல் நேரத்தில் பெண்கள் நைட்டி அணிய தடை விதித்தும் ஆந்திர மாநில கிராம பஞ்சாயத்து விநோத உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை (31 அக் 2018): ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (25 அக் 2018): இந்தியாவில் ஆபாச இணைய தளங்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி (19 செப் 2018): முத்தலாக் தடை சட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி (17 செப் 2018): சாரிடான் உள்ளிட்ட மூன்று மருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடையை நீக்கி அனுமதி அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...