சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ரோத்தக் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் ஏழு பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதி மன்றம்.

போபால் (04 பிப் 2019): மத்திய பிரதேசத்தில் 4 வயது சிறுமியை வன்புணர்ந்த ஆசிரியரை வரும் மார்ச் 2 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேனி (04 அக் 2018): பத்து வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை (20 செப் 2018): விஷ சாராயம் அருந்தி 13 பேர் பலியான வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு வழங்கப் பட்ட தூக்குத் தண்டனையை சென்னை உயர் நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத் (10 செப் 2018): ஐதராபாத் பூங்கா குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...