சென்னை (07 செப் 2019): பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் முத்து விஜயன் (48) உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

தஞ்சாவூர் (07 செப் 2019): தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே கடலில் காணாமல் போன மீனவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி (24 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி (66) உடல் நலக்குறைவால் காலமானார்.

புதுடெல்லி (06 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்

சென்னை (06 ஆக 2019): திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...