மயிலாடுதுறை (18 ஜூலை 2018): மயிலாடுதுறை அருகே கோவில் விழாவுக்காக வெடிகள் கொண்டு சென்றவர் அந்த வெடிகள் வெடித்து சிதறி பரிதாபமாக உயிரழந்தார்.

கோவை (13 ஜூலை 2018): கோவையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் பயிற்சியாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.

கோவை (13 ஜூலை 2018): கோவையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை (12 ஜூலை 2018): கோவையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (01 ஜூலை 2018): ரஜினியை வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய ஆர்.தியாகராஜன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...