சென்னை (13 ஜன 2019): பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெய்ஜிங் (07 ஜன 2018): சீனாவில் வாழும் முஸ்லிம் மக்கள் 5 ஆண்டுகளுக்குள் சீன கலாசாரத்துக்கு முழுமையாக மாறிவிட வேண்டுமென்று இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம் முஸ்லிம்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கொழும்பு (05 ஜூலை 2018): விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்' எனப் பேசிய இலங்கை பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு இலங்கை அரசை அதிர வைத்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது அரசு நடத்திய பயங்கரவாதம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...