கொழும்பு (04 நவ 2018): இலங்கை சிறையில் இருக்கும் விடுதலை புலிகள் உள்ளிட்ட போராளிகள் அனைவரையும் விடுதலை செய்ய ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கொழும்பு (05 ஜூலை 2018): விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கொழும்பு (05 ஜூலை 2018): விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்' எனப் பேசிய இலங்கை பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு இலங்கை அரசை அதிர வைத்துள்ளது.

ராமேஸ்வரம் (26 ஜூன் 2018): ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் கழிவு நீருக்காக பள்ளம் தோண்டும்போது ஆயுதங்கள் புதைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...