ஜெய்ப்பூர் (03 ஜன 2019): ராஜஸ்தான் மாநில சிறுபான்மைத் துறை அமைச்சர் ஷாலே முகம்மது சிவன் கோவிலில் பூஜை நடத்தியுள்ளார்.

சென்னை (27 அக் 2018): அமைச்சர் ஜெயக்குமாருடன் சிந்து என்ற பெண்ணைத் தொடர்புப்படுத்தி வெளியான ஆடியோ பரபரப்பைப் பற்ற வைத்தன. இந்நிலையில் ஜெயக்குமாருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன் என்று சிந்து தெரிவித்துள்ளார்.

சென்னை (24 அக் 2018): பெண் சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் தம்பி அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு (05 ஜூலை 2018): விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கொழும்பு (05 ஜூலை 2018): விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்' எனப் பேசிய இலங்கை பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு இலங்கை அரசை அதிர வைத்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...