லக்னோ (24 டிச 2018): உத்திரபிரதேசத்தில் 2வது மனைவியை முதல் கணவர் ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்சிரியாலா (24 டிச 2018): தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை அரங்கேறியுள்ளது.

சென்னை (19 டிச 2018): சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெற்ற தாயையே மகன் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை (09 டிச 2018): வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானியின் மரணம் தொடர்பான வழக்கில் இந்தி தொலைக்காட்சி நடிகை தேவ லீனா கைது செய்யப் பட்டுள்ளார்.

லக்னோ (08 டிச 2018): உத்திர பிரதேசம் காவல்துறை அதிகாரி சுபேத் குமார் சிங் படுகொலை வழக்கின் திடீர் திருப்பமாக ராணுவ வீரர் ஒருவர் சுபேத் குமாரை சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...