மும்பை (09 டிச 2018): வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானியின் மரணம் தொடர்பான வழக்கில் இந்தி தொலைக்காட்சி நடிகை தேவ லீனா கைது செய்யப் பட்டுள்ளார்.

லக்னோ (08 டிச 2018): உத்திர பிரதேசம் காவல்துறை அதிகாரி சுபேத் குமார் சிங் படுகொலை வழக்கின் திடீர் திருப்பமாக ராணுவ வீரர் ஒருவர் சுபேத் குமாரை சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ (05 டிச 2018): உத்திர பிரதேசத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி சுபோத்குமார் சிங் இந்துத்வாவினரால் திட்டமிட்டு படுகொலை செய்யப் பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ (04 டிச 2018): உத்திர பிரதேசத்தில் பசு பயங்கரவாத கும்பல் போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

கோழிக்கோடு (30 நவ 2018): கேரள மாநில முஸ்லிம் லீக் இளைஞர் அமைப்பு நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...