கோவை (.27 மார்ச் 2019): கோவையில் சிறுமி கொலை செய்யப் பட்டுக் கிடந்த விவகாரத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டது உறுதி செய்யப் பட்டுள்ளது.

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ரோத்தக் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் ஏழு பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதி மன்றம்.

பாட்னா (11 மார்ச் 2019): பீகாரின் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் போலீஸ் கஸ்டடியில் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளனர்.

திருவள்ளூர் (23 பிப் 2019): டிக்டாக் பதிவால் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

ஜெய்ப்பூர் (20 பிப் 2019): பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் மத்திய சிறையில் வைத்து கொலை செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...