திருச்சி (23 ஜூலை 2018): தாய் கள்ளக் காதலனுடன் இருப்பதை மகன் பார்த்து விட்டதால் ஆத்திரமடைந்த தாய் மகனையே கொலை செய்த கொடுமை திருச்சி அருகே நடந்துள்ளது.

ஆழ்வார் (21 ஜூலை 2018): மாடு கொண்டு சென்றதாக பசு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்ட அக்பர்கானின் தந்தை, தன் மகன் படுகொலைக்கு நீதி வேண்டும் என கூறியுள்ளார்.

ஜம்மு (21 ஜூலை 2018): காஷ்மீரின் குல்காம் கிராமத்தில் உமர் பாரூக் என்ற 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ஆழ்வார் (21 ஜூலை 2018) ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வாரில் மாடு வைத்திருந்த முஸ்லிம் பசு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

மும்பை (21 ஜூலை 2018): மும்பை அருகே நாய்க்கு நல்ல உணவு கொடுத்துவிட்டு தனக்கு பழைய சோறு போட்டவரை பிச்சைக் காரர் ஒருவர் குத்திக் கொலை செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...