சென்னை (07 டிச 2019): பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் (06 டிச 2019): பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதிகோரி சேலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடட்ட்உட ஆர்ப்பாட்டத்தில் நூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி (25 நவ 2019): மகாராஷ்டிராவில் நடைபெறும் அரசியல் நாடகத்தை எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் குதித்துள்ளது.

திருச்சி (24 நவ 2019): பாபர் மசூதி இடிக்கப் பட்ட தினமான டிசம்பர் 6 ஆம் தேதி தமுமுக சார்பில் மாபெரும் உரிமை மீட்புப் போராட்டம் நடைபெறும் என்று தமுமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

சென்னை (14 நவ 2019): தமுமுக அறிவிப்பை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் நடத்த இருந்த பாபர் மசூதி தீர்ப்பு எதிர்ப்பு போராட்டத்தை ரத்து செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...