கொழும்பு (27 நவ 2019): இலங்கையில் தெருப்பெயா் பலகைகளில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகள் மா்ம நபா்களால் அழிக்கப் பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு (16 நவ 2019): இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை முடிவுற்ற நிலையில் மாலை 5.15 அளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

கொழும்பு (13 நவ 2019): இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது.

கொழும்பு (15 டிச 2018): இலங்கையில் பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.

கொழும்பு (03 டிச 2018): பிரதமராக செயல்பட தடை விதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...