புதுடெல்லி (19 ஏப் 2019): காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றால் ராஜினாமா அல்லது பணி இடமாற்றம். இதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை (07 மார்ச் 2019): தேமுதிகவுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் நிர்வாகி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.

கோவை (26 பிப் 2019): நடிகரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவருமான நடிகர் ரஞ்சித் பாமகவிலிருந்து விலகியுள்ளர்.

மோடி அரசு தேசிய புள்ளிவிவர ஆணையத்தை மதிக்காமல் புறக்கணிப்பதாகக் கூறி அந்த ஆணையத்திலிருந்து இரண்டு நிபுணர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...